Wednesday, December 05, 2018

Hindu Talkies


Source:
Hindu Talkies
https://ift.tt/2rlC0f2
#Jayalalitha #Jaya ஜெயலலிதா: மாநில உரிமைகளுக்காக முழங்கிய தலைவர்! |ஜெயலலிதாவின் அணுகுமுறை, அவர் முன்வைத்த கோரிக்கைகளின் நியாயம் இவையெல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால், ஜெயலலிதா ஒரு விஷயத்தை டெல்லி ராஜாக்களுக்குத் திரும்பத் திரும்ப உணர்த்தினார். இந்தியக் கூட்டாட்சியில் மாநிலங்கள் சமமான பங்காளிகள் என்பதே அது. அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்துவைத்தவர், தன்னுடைய இறுதி நாட்கள் வரை அண்ணா முன்மொழிந்த மாநிலங்கள் அதிகாரத்துக்கான வலுவான குரலாகவே தன்னுடைய அரசியலை முன்னகர்த்தினார். தமிழகத்துக்குள் மத்திய அரசின் அதிகாரத்திமிர் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதில் சமரசம் செய்துகொள்ளாதவராக இருந்தவர் ஜெயலலிதா|

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...