Wednesday, November 16, 2016

400 நகைக்கடைகளில் தங்கம் விற்பனை அதிகரிப்பு; ஒரே நகை கடையில் 201 கிலோ தங்கம் விற்பனை


Source:
400 நகைக்கடைகளில் தங்கம் விற்பனை அதிகரிப்பு; ஒரே நகை கடையில் 201 கிலோ தங்கம் விற்பனை
http://ift.tt/2fUUX3W
புதுடெல்லி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டதும் நிறைய பேர் அந்த நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கமாக வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 8-ந்தேதி இரவு பல நகை கடைகளில் இரவு நீண்ட நேரம் வியாபாரம் நடந்துள்ளது.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...