Monday, November 28, 2016

Ananda Vikatan


Source:
Ananda Vikatan
http://bit.ly/2g6x9JX
செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா? http://bit.ly/2g6x9JX ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது. ஆனால் அதிலும் பல சிக்கல்கள். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வரவுள்ளது AirSelfie Camera http://bit.ly/2g6x9JX

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...