Friday, October 16, 2015

BBC Tamil


Source:
BBC Tamil
http://ift.tt/1Mu2QCn
'டோமினோ எஃபெக்ட்' - புத்தகங்களை தள்ளிவிட்டு உலகச் சாதனை! ============================================================= பத்தாயிரத்து இருநூறு புத்தகங்களை வரிசையாக நிமிர்த்திவைத்து ஒன்றைத் தள்ளிவிட்டாலும் சங்கிலித்தொடராக அனைத்து புத்தகங்களும் இப்படித்தான் சரியும்! ஆங்கிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இப்படிச் சரிவதை டோமினோ எஃபெக்ட் என்பார்கள், மொத்தப் புத்தகமும் சரிய பனிரெண்டு விநாடிகள் எடுத்தன. அண்மையில் ஜப்பானில் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் சற்று குறைவான புத்தகங்களை வைத்து செய்யப்பட்ட சாதனையை ஃப்ராங்ஃபர்ட் புத்தகக் கண்காண்ட்சியில் செய்யப்பட்ட இந்த சாதனை முறியடித்துள்ளது.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...