Friday, October 30, 2015

BBC Tamil


Source:
BBC Tamil
http://ift.tt/1MwBFwN
கூகுள் பலூன்கள்! ================= இணைய வசதி குறைவாகவுள்ள இடங்களுக்கு இணைப்புகளை வழங்க, கூகுள் நிறுவனம் முன்னூறு ஹீலியம் பலூன்களை வானில் ஸ்ட்ரேடோஸ்ஃபியர் மண்டலத்துக்கு அனுப்புகின்றது. அடுத்த ஆண்டிற்குள், உலகை சுற்றி இந்த பலூன்களின் வளையம் ஒன்றை ஏற்படுத்த கூகுள் எதிர்பார்க்கின்றது. இந்த திட்டத்தில் கலந்து கொள்ள இலங்கை முன்வந்துள்ளது. http://ift.tt/1MwBFNg #Google's #Project #internet #balloons to #circle #Earth #கூகுள் #பலூன்கள் #இணையம் #வானில் #உலகை #சுற்றி #வளையம்

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...