Friday, August 24, 2018

Vikatan EMagazine


Source:
Vikatan EMagazine
https://ift.tt/2PybtG2
விபரீதத்தை உணராத இளைஞர்களின் பேருந்து பயணம்.... அதிர்ச்சி வீடியோ.. பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் அன்றாடம் ஏற்படும் பெருகி வரும் உயிரிழப்புகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மற்றொருபுறம் உயிரின் மதிப்பு தெரியாமலும், விபரீதத்தை உணராத இளைஞர்களின் பேருந்து பயணம் கவலை அளிப்பதாகவே உள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு மாங்காடு வழியாக தாம்பரம் செல்லும் அரசு பேருந்தில் இளைஞர் ஒருவர் ஓடிச்சென்று ஏறும் இந்த அதிர்ச்சி காட்சியை தனது செல்போன் மூலம் பதிவு செய்து நமக்கு அனுப்பியிருக்கிறார் விகடன் வாசகர் டாக்டர் விஷ்னு.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...