Friday, July 27, 2018

DMK IT WING


Source:
DMK IT WING
https://ift.tt/2LUdXw9
போலீஸ் வந்ததும், தொண்டர்களைத் தனியே தவிக்கவிட்டுத் தலைதெறிக்க திருமணமண்டபச் சுவரேறிக் குதித்துத் தப்பியோடும் போலித் தலைவர்களின் தவறான திசைதிருப்பல்களால் மதிமயங்கும் இளைஞர்களே... கலைஞரின் போராட்ட குணத்தையும், திமுகவின் தியாக வரலாற்றையும் அறிந்து கொள்ளுங்கள் 5 நிமிடம் செலவழித்து வீடியோவை முழுமையாகப் பாருங்கள்... கட்சியைத் தடை செய்வேன் மிரட்டிய இந்திரா! முடிந்தால் தடை செய்து பார் - திமிறி நின்ற கலைஞர்! கட்சிப் பெயரையே மாற்றி, காலில் விழுந்த எம்ஜிஆர்! கதை கேளு! கதை கேளு! எமெர்ஜென்சி கதை கேளு! அட்டக்கத்தி ரீல் ஹீரோ, அடிமையான கதை கேளு...

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...