Wednesday, January 11, 2017

Tamil The Hindu


Source:
Tamil The Hindu
http://bit.ly/2jcusWE
சிறப்புக் கட்டுரை - வாஸந்தி : காயமே இது பொய்யடா! http://bit.ly/2jcusWE ~ நேற்று வரை வாய் பேசாமல், ஒரு சக்திவாய்ந்த நபருக்கு உதவியாளராக மட்டுமே இருந்ததாகச் சொல்லப்பட்டவர் காலில், ஒரு மாநில முதல்வர் விழுகிறார். முன்னதாக எல்லா அமைச்சர்களும் விழுந்தார்கள். நீங்களே எங்கள் தலைவி என்றார்கள். கட்சிக்காரர்கள் புதிய தலைவியின் போஸ்டருக்குப் பால் அபிஷேகம் செய்ததை நான் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்துபோனேன். கதைக்குள் கதை இருப்பதுபோல் அல்லவா இருக்கிறது?

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...