Thursday, April 14, 2016

அரசியல் நையாண்டி Political Satire


Source:
அரசியல் நையாண்டி Political Satire
http://ift.tt/1SApc89
#DefeatADMK வைகோவின் அரசியல் செயல்பாடு மீது நமக்கு ஏகப்பட்ட வேறுபாடுகள் இருந்தாலும் அவர் அரசியல் தலைவர்களிடம் நாகரீகமாக பழகக்கூடியவர். அதனால் தான் அவர் கருணாநிதி குறித்து பேசியது பல அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். வருத்தம் தெரிவித்ததன் மூலம் அவர் அந்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என்று நாம் நம்பலாம். ஆனால் இந்த வீடியோவில் வரும் தமிழக அமைச்சர் பேசுவதை ஒருவர் கூட இது வரை கண்டிக்கவில்லை. கண்டிக்க கூட தகுதி இல்லாத இது போன்ற அரசியல் அசிங்கங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை நினைத்தால் மிகவும் அருவருப்பாக இருக்கிறது.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...