Tuesday, December 08, 2015

Aam Aadmi Party Tamil Nadu


Source:
Aam Aadmi Party Tamil Nadu
http://ift.tt/1TXLyTW
ஸ்டாலின் வருகிறார் ஸ்டாலின் வருகிறார் என்று தம்பட்டம் அடித்து கொண்ட வந்த திமுகவினரை பார்த்து 'யார் வந்தாலும் ஒன்னும் செய்யபோறதில்லை' என்று சொன்ன இந்த இளைஞனை பலமாக அடித்து காயப்படுத்தியுள்ளது அந்த காட்டுமிராண்டி கும்பல். அவர்கள் மீது வெகு விரைவில் காவல்துறையில் புகார் அளிக்கப்படவுள்ளது. துணிவுடன் நமக்கு இதை சொன்ன இளைஞருக்கு சபாஷ்.. இளைஞர்களே வாருங்கள் இணைந்து போராடுவோம். ஊழல் திராவிட கட்சிகளை ஓட விரட்டுவோம். இளைஞருடன் இருப்பது ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் மற்றும் துணை தலைவர் தாமோதரன் அவர்கள்.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...