Thursday, November 26, 2015

JayaFails


Source:
JayaFails
http://ift.tt/1QIWqWQ
ஜெயலலிதாவின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய விகடனின் 'மந்திரி தந்திரி' ஆடியோ விடியோ வடிவில்!! பல இடங்களில் விகடன் புத்தக விற்பனை முடக்கப்பட்டுள்ளது! ஆளுங்கட்சி அப்பரசன்டிகள் புத்தகம் மக்களிடையே சென்றடைய விடாமல் தடுக்கும் நிலையில் இணையத்தில் உலாவரும் பதிவு!! படிக்காதவர்கள் கேளுங்கள் ஜெயாவின் லட்சணத்தைப் பாருங்கள்!! அதிகம் பகிருங்கள்!! # விதி 110-ன் கீழ் வெளியான 181 அறிவிப்புகள்! # பொய்யான (திருமழிசை) துணைக்கோள் நகரம்! # ஓடாத மோனோரயில்! # மின்சார வெட்டு வாரியம்!! (பூதாகர ஊழல்) # அதிகார மையங்களாக செயல்படும் அல்லக்கைகள்! # டம்மியான டாஸ்மார்க் கார்ட் காவல்துறை! # ஒளிரும் டாஸ்மாக் மிளிரும் மிடாஸ்! # முட்டையில் துவங்கி தியேட்டர் வரை முறைகேடுகள்! # கொல்லப்பட்ட அரசு அதிகாரிகள் # சொத்துக்குவிப்பு வழக்குக்காக கர்நாடகாவிடம் பம்பிய ஜெயா # காணாமல் போன விருதுகள் # விரயமாகும் மக்கள் பணம்! அத்தனையும் விளம்பரம்! # நான்காண்டில் வெறும் 5 பிரஸ்மீட்கள் மட்டுமே! # டம்மி விஷன் வர்ஷன்கள்! இப்படி இன்னும் நிறைய நிறைய! அதிகம் பகிருங்க! கொஞ்சம் யோசிங்க, ஜெயா ஆட்சியின் அவலம் பாருங்க... #JayaFails

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...