Wednesday, September 30, 2015

BBC Tamil


Source:
BBC Tamil
http://ift.tt/1KSfqud
தேனிக்களை கொண்டு சென்ற ஒரு லாறி கவிழ்ந்த காட்சி =========================================================== ஓக்லஹோமாவில் பெட்டி நிறைய தேனிக்களை கொண்டு சென்ற ஒரு லாறி அங்கே கவிழ்ந்துவிட்டது. தேனிக்களிடம் இருந்து தப்பிக்க, விபத்து நடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர்கள் தூரம் தாம் ஓடியதாக அங்கிருந்தவர்கள் கூறினர். அந்த பகுதியினூடாக மிகவும் கவனமாக பயணிக்குமாறு ஓட்டுனர்களுக்கு போலிஸார் கூறியுள்ளனர்.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...