Monday, August 10, 2015

Troll Vijay Tv


Source:
Troll Vijay Tv
http://ift.tt/1DAnNxK
Customer : நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்?? பேங்க் மேனேஜர்: 3 நாள் ஆகும் Customer : என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank கோடதுதானே. ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தான் இருக்கு. பின்ன எதுக்கு இவ்ளோ நாள் ஆகும். Bank Manager : சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயிட்டீங்க. அப்டியே உங்கள எரிச்சிடுவான்களா இல்லை வீட்டுக்கு எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ??? Customer ???? :o :o :o :o :o Very good customer care

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...