Source:
Tamil The Hindu
https://ift.tt/2wur587
~ சித்தர்களின் வசிப்பிடம்; காட்டு விலங்கினங்களின் புகலிடம்; அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழிடமாகவும் விளங்கும் சதுரகிரி மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றது. சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment