Source:
Madurai International Airport (IXM)
https://ift.tt/2I1L6s0
இன்னும் ஆரம்பிக்கவே படாத கண்ணூர் விமான நிலையத்திற்கு 600 CISF வீரர்களை ஒதுக்கிய மத்திய அரசு, 50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் மதுரை விமான நிலையத்திற்கு வெறும் 150 CISF வீரர்களை ஒதுக்க தயங்குவது ஏனோ. மத்திய அமைச்சர்களான Pon Radhakrishnan அவர்கள் மற்றும் Nirmala Sitharaman அவர்கள் இதற்கான ஆவண செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. https://ift.tt/2I1L6s0
No comments:
Post a Comment