Friday, December 02, 2016

Tamil The Hindu


Source:
Tamil The Hindu
http://bit.ly/2gUwqZw
‘புரட்சிக்கு வெறும் 12 பேர் போதும்!’ http://bit.ly/2gUwqZw இந்தப் பக்கம் 82 பேர். அந்தப் பக்கம் அரசின் ராணுவம், அதன் பக்கபலமாக அமெரிக்கா. காலம் 1959, நாடு கியூபா. பார்வையாளர்களாக அங்கே நாம் இருந்தால் அந்த 82 பேருக்கும் என்ன சொல்வோம்? “புத்திசாலித்தனமாகத் தப்பித்துப்போய்விடுங்கள். எந்த தைரியத்தில் இவ்வளவு சிறு படையைக் கொண்டு அமெரிக்காவை வீழ்த்த நினைத்தீர்கள்?” என்றுதானே சொல்வோம். அப்படி நாம் சொல்லியிருந்தால் அந்த 82 பேரும் நக்கலாக நம்மைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். ஏனென்றால் எதிர்ப் பக்கம் ராணுவமும் அமெரிக்காவும் இருக்கலாம். இந்தப் பக்கம் இருப்பது ஃபிடலும் அவரது தளபதி சே குவேராவும் அல்லவா!

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...