Source:
Vikatan EMagazine
http://bit.ly/2c8bjSF
காலையில் துப்புரவு தொழிலாளி... மாலையில் இசை கலைஞர்... http://bit.ly/2c8bjSF மதுரை மாநகரின் தெருக்களில் அதிகாலை நேரங்களில் இவரை பார்க்க முடியும். காக்கி நிற சட்டை அணிந்து, மதுரை தெருக்களை வலம் வந்து தூய்மை பணியை மெற்கொள்வார். மாலையில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து, நெற்றியில் சந்தனம் மணக்க இசை கலைஞராக காட்சியளிப்பார். http://bit.ly/2c8bjSF
No comments:
Post a Comment