Thursday, August 25, 2016
Balaajee Cares பாலாஜி அக்கறையுடன் Politician
Source:
Balaajee Cares பாலாஜி அக்கறையுடன் Politician
http://ift.tt/2bk9WCX
மனதை நொறுக்கும் கட்சி..! பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் தன் மனைவியின் பிணத்தை தன் தோளின் மீது சுமந்து கொண்டே தன் கிராமம் வரை சென்றுள்ளார்.. இதற்க்கு காரணம் அந்த மருத்துவமணை அமரர் ஊர்தியோ இல்லை ஆம்புலன்ஸ் வாகனமோ அவருக்கு அளிக்க மறுத்துவிட்டது.. இவர் ஓடிஸா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தை சேர்ந்தவர்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.. இதில் ஏழைகள் அனுபவிக்கும் கொடுமைகள் பல.. Heart Breaking ! A tribal man in Odisha’s Kalahandi district carried the body of his wife on his shoulders as the hospital authorities did not provide a mortuary van or an ambulance. World's largest democracy India.. But poor people are in horrible condition. Balaajee Cares பாலாஜி அக்கறையுடன் Politician
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment