Monday, December 07, 2015

அரசியல் நையாண்டி Political Satire


Source:
அரசியல் நையாண்டி Political Satire
http://ift.tt/1SJmRts
உங்க பேர் என்ன? மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டபடி,என் பேரு ராமசாமி.... ஏங்க, இன்னிக்கு நைட் டிபனுக்கு சப்பாத்தியா தோசையா என்ன வேணும் ? மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டபடி, தோசை ஊத்து. இப்படி எதைப் பேசினாலும் "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டபடி.." என்று அனிச்சையாக பேசப் பழகியிருக்கும் சுமார் ஆயிரம் தமிழர்களும் அடிமைகள் அல்ல. உண்மையில் திருடர்கள். தங்கள் திருட்டை மறைக்க அடிமை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...