Source:
DriveSpark Tamil - ஏன் புல்லட் ரயில கூட பார்த்துருப்பீங்க... ரோடு ரயில பார்த்துருக்கீங்களா!
http://ift.tt/1QVF1uN
அதிகரித்து தேவைகளை மனதில் வைத்து, விரைவான எரிபொருள் சிக்கனத்திற்காகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் மல்டி ஆக்ஸில் சரக்கு வாகனங்கள் சர்வசாதாரணமாக புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால், சில வெளிநாடுகளில் மல்டி ஆக்ஸில் வாகனங்களை தாண்டி, பல ட்ரெயிலர்களை இழுத்துச் செல்லும் டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment