Source:
Tamil The Hindu
https://ift.tt/2OavpRD
"கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை (மதுரை), உறை (உறையூர்), கூடல்கர் (கூடல்நகர்) போன்ற பெயர்களைக் கொண்ட ஊர்கள் பாகிஸ்தானில் இன்றைக்கும் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள், துறைமுகங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளுக்கு காவ்ரி (காவிரி), பொருண்ஸ் (பொருணை), பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரிவாலா (காவிரி), பொருணை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.”
No comments:
Post a Comment