Saturday, August 11, 2018

குற்றாலச்சாரல்


Source:
குற்றாலச்சாரல்
https://ift.tt/2P2rtjx
பார்டர் ரஹ்மத் புரோட்டா ஸ்டாலில்... சிக்கன் சால்னா தயாரிக்கும் முறை விளக்கம்! ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு. அந்த ஊரின் உணவுக்கு ஒரு ஸ்பெஷல் ருசி உண்டு. அதில் இந்த பார்டர் புரோட்டைவையும் சேர்க்கலாம். புகழ் பெற்ற உணவகங்கள் தமிழகத்தில் ஏராளமாய் உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்று விளங்குபவை நெல்லை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான பிரானூர் பார்டர், செங்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள புரோட்டா கடைகள்தான். அதில் பிரபல சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு அருகே தமிழ்நாடு-கேரளா எல்லையில் செங்கோட்டையில் உள்ள பார்டர் பரோட்டா கடை, அசைவ உணவுகளுக்கு மிக பிரபலமானது. இந்த கடை பார்டர் பரோட்டா என்ற பெயரில் மிகவும் பிரபலமாக காணப்படுகிறது. 🙏 News7 Tamil #குற்றாலச்சாரல்

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...