Source:
Tamil The Hindu
https://ift.tt/2GDemV8
~ ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவதற்காக மட்டுமல்லாமல் மின்சார வாரிய இணையதளத்தில் நமது கணக்கைத் தொடங்குவதன் மூலம் நமது மின்பயன்பாட்டைக் கண்காணித்துக் கொள்வதோடு, மின் கட்டணமும் செலுத்திக்கொள்ளலாம். மேலும் எப்போது வேண்டுமானாலும் நாம் செலுத்திய கட்டணத்துக்கு ரசீதையும் தரவிறக்கம்செய்துகொள்ள முடியும். மின்கட்டணம் தொடர்பாகவோ மின்விநியோகம் தொடர்பாகவோ புகாரும் அளிக்கலாம்.
No comments:
Post a Comment