Saturday, July 01, 2017
Manivannan
Source:
Manivannan
http://ift.tt/2t1szmE
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. மு.வ உரை உரை: பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும். கலைஞர் உரை: பிறர் அழத் தி்ரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். Translation: What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow. Explanation: All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit. Shared from http://ift.tt/TncYst http://ift.tt/1ip1Xmd
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment