Source:
Vikatan EMagazine
http://bit.ly/2sUN8AT
பூசணிக்காய் என்றவுடன் திருஷ்டிக்காக, தெருவில் உடைந்துகிடக்கும் காட்சி நினைவுக்கு வருகிறாதா? பூசணிக்காய் எக்கச்சக்க ஆரோக்கிய பலன்களைக் கொண்டது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோம் வாங்க... #Pumpkin #Health
No comments:
Post a Comment