Source:
Vikatan EMagazine
http://bit.ly/2eQgLdh
மாதவிடாய் நாட்களில் சோர்வை போக்கும் உளுந்தங்கஞ்சி! - செய்முறை மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வுக்கு, பெண்கள் இப்போது மருத்துவர்களிடம் மாத்திரை தரச்சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால், இதற்கு இயற்கையான தீர்வான , புரதம் நிறைந்த உணவான, வீட்டிலேயே இருக்கூடிய உளுந்தம்பருப்பு பால் கஞ்சி. செய்முறை - http://bit.ly/2eQgLdh
No comments:
Post a Comment