Source:
Vikatan EMagazine
https://goo.gl/SohTlU
சில்லரை கொடுத்து மருத்துவமனைக்குப் பாடம் புகட்டிய நோயாளி! https://goo.gl/SohTlU 'எங்களுக்கு 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் தாள்களாகத்தான் வேண்டும்; அதுவரை நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய இயலாது' என்றும் சொல்லியிருக்கின்றனர். 'காசோலையாகத் தருகிறோம் டிஸ்சார்ஜ் செய்யுங்கள்' எனக் கேட்டதற்கும் மருத்துவமனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தா சாலேவின் குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்குப் பாடம் புகட்ட நினைத்தார்கள். https://goo.gl/SohTlU
No comments:
Post a Comment