Saturday, November 12, 2016
Tamil The Hindu
Source:
Tamil The Hindu
http://bit.ly/2fleoCk
காலாவதி ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும்? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் http://bit.ly/2fleoCk |துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நோட்டுகள் கூழ் போல் செய்யப்பட்டு நூறு கிராம் கொண்ட காகித செங்கல்கள் போல் உருவாக்கப்படுகிறது. அதன்பின்னர் ஏலமுறையில் அரசிடம் இருந்து இந்த காகிதத்தை வாங்கும் வியாபாரிகள் அதில் கோப்புகள், காலண்டர்கள் என பல்வேறு வகையான பொருட்களைத் தயார் செய்து விற்று விடுவர். சிவிபிசி வருவதற்கு முன் செல்லாத நோட்டுகள் துண்டு, துண்டாக கத்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலும் பாதித் தது. தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. கடந்த 1990-ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் கூட செல்லாத நோட்டுகள் கத்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தற்போது இவை அங்கு விவசாயத்திற்கு உபயோகப் படும் வகையில் உரமாக தயாரிக் கப்படுகிறது. அமெரிக்காவில் செல்லாத, பழைய டாலர்கள் கத்தரிக்கப்பட்டு அவை கலை வடிவப் பொருட்களாக உருமாற்றப் படுகிறது|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment