Source:
Doctor Vikatan
http://bit.ly/1QxpaA1
கற்றாழை 12 ஹெல்த் சீக்ரெட்ஸ்! http://bit.ly/1QxpaA1 ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படும் மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும், அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம். கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். இதன் கசப்புச் சுவைக்காக ஒதுக்கி வைப்பவரும் உண்டு. ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம். வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம் செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை. ஆரோக்கிய டிப்ஸுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/1QxpaA1
No comments:
Post a Comment